Thursday, December 31, 2009

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்பதிவர்கள் அனைவருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த நன் நாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று இன்புடன் வாழ என் இனிய
நல்வாழ்த்துக்கள்!!!


இன்று புதிதாய் பிறந்தோம்! அதுவும் சாதிக்க பிறந்தோம் என உறுதி மொழி
எடுத்துக்கொள்வோம்


இன்று முதல் தடை கற்களை படிக்கற்களா மாற்றி, வாழ்வில் மேன் மேலும் உயர்வோம்.


இந்த சேவை என்றும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றிட வாழ்த்துவோம்.இன்று போல் என்றும் இனிமையுடன் வாழ என் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!!!

happy new year 2010 Pictures, Images and Photos


2010 NEW YEAR Pictures, Images and Photos


new year 2010 Pictures, Images and Photos


new year 2010 Pictures, Images and Photos


Happy2010Froganimated Pictures, Images and Photos


அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tuesday, December 29, 2009

சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்

சிரிக்கவைக்கும் புகைப்படங்கள் சிரித்து மகிழுங்கள்


Photobucket


Photobucket


Photobucket


PhotobucketPhotobucketPhotobucket

Monday, December 28, 2009

செம மொக்கை ஜோக்குகள்Photobucket

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.

*************************************************************

ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?

சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்

*************************************************************

சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?

கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *

*************************************************************

செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?

ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *

*************************************************************

உண்ண முடியாத பன் எது ?

ரிப்பன்

*************************************************************
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?

தபால்
*************************************************************

ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?

எவரெஸ்ட்
*************************************************************

பெண்களுக்கு பிடித்த காரம் ?

அலங்காரம்

*************************************************************

அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________

யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

மேரி பிஸ்கட்

*************************************************************

யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?

அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

*************************************************************


எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?

அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *

*************************************************************

அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *

கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *


*************************************************************

காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.

என்னாச்சு ?

துப்பிட்டா *

*************************************************************

அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?

தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே

*************************************************************

யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*

நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.

*************************************************************

கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

*************************************************************

Saturday, December 26, 2009

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா ஜோக்ஸ்
குழ‌ந்தைகளு‌க்கு எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌ சொ‌ல்லு‌ங்‌க‌ள்.

ஏன்னா?ஏண்டா.. ந‌ம்ம அ‌ம்மா தானே அடி‌ச்சா‌ங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”

போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடிய தாங்‌‌கி‌க்க முடியாது.


**************************************************


பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.

கடி காலம் சார்.


**************************************************


ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா?மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure

**************************************************என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?


விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல..

**************************************************

உங்க டீச்சர் ஒரு நாளைக்கு சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்?

எல்லா பாடத்தையுமே அவர் சுமாராத்தான் நடத்துவார்.


**************************************************

ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
**************************************************


பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.**************************************************

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

Smiles

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
**************************************************

ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?

மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.**************************************************
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க?

நா‌ன் எ‌ப்போ சொ‌ன்னே‌ன்?

உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
**************************************************

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.


Friday, December 25, 2009

அருமையான வெப்சைட்டுகள்அருமையான வெப்சைட்டுகள்

தனது இணையத்தளத்திலேயே மெஜிக் காட்டுகிறார். எப்படி என்று பாருங்களேன்.

http://tubelight.freehostia.com/New%20Folder/DAVID%20COPPERFIELD%20TRICK.htm

காண்போர் மனதைக் கவரும் ஒரு இணையத்தளம்.


http://yazgulu.com/Guller/146.swfபெண்குயினிடம் கூறி பெயரை எழுதிப்பார்க்க வேண்டுமா? இத்தளத்திற்கு சென்று உங்கள் பெயரை இடவும். பெண்குயின் அழகாக உங்கள் பெயரை எழுதிக்காட்டும்.


http://www.star28.net/snow.htmlடெஸ்க் டொப்பில் இருக்கும் ஐக்கொன்களை வைத்து ஒரு சீனரின் வித்தியாசமான சிந்தனையால் உருவாக்கப்பட்டிருக்கும் வேடிக்கை யுத்தம்.


http://www.xs4all.nl/~jvdkuyp/flash/see.htmகிருஸ்த்துமஸ் ஸ்பெஸல்

நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு


***********************************************


மகன் : அப்பா 2 + 5 எவ்வளவு?

அப்பா : அட மாங்கா மடையா , இது கூட தெரியலையா , தடி மாடு தண்ட சோறு , போய் கால்குலேடோர் கொண்டு வா.

மகன் : ????!!!!!!.


***********************************************


டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

**********************************************

சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்


சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??


சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!

**********************************************


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.


இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு

**********************************************

மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

**********************************************

காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

Thursday, December 24, 2009

இவர்கள் பாடினால்...........


ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே....

கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...

சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.......

நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....

கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......

மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...

முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......

புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........

மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு........

யானை : கத்திரிக்கா...கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா......

காகம் : கா....கா...கா....

காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.......

நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா.....

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட..........

மான் : புலி உருமுது உருமுது...........

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :

"வரான் பாரு வேட்டைகாரன்........"

Tuesday, December 22, 2009

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

********************************************


என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா
இருக்கு டார்லிங் !'

'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'

'இல்லை... சேர்க்க முயற்சி பண்றாங்க !'**********************************************


நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு
இருக்கியாமே ?'

'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க


**********************************************


சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'

தெரியாதே !

'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

**********************************************


திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...

அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?


**********************************************
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?


மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது**********************************************

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்

மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

**********************************************

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!

ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..


**********************************************


முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா,
எனக்கு பயமா இருக்கு.

டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்


**********************************************

Saturday, December 19, 2009

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு


வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

**************************************


அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?

ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட**************************************

காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச**************************************

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.
**************************************

நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

**************************************
உனது கடைசி ஆசை என்ன ?

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்


**************************************
ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே


**************************************

என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .?

ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும

**************************************

பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”

**************************************

டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”


Friday, December 18, 2009

புகைப்பட சரவெடிகள்

படிச்சு பாத்தேன் ஏறவில்லை,குடிச்சு பாத்தேன் எறிடிச்சிஇந்த கும்பகர்ணனை எழுப்ப இதை விட்ட வேற வழி இல்லை , டேய் கரடி பயலே எழுந்திடுடாசூப்பர் மேன் பாத்திருப்ப, சூப்பர் அணில் பாத்து இருக்கியா இப்போ பாத்துக்கோஇன்னிக்காச்சும் இவன் என்னோட பிஸ்கெட்டை எனக்கே குடுக்கணும் சாமி
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் ,
சூப்பர் dog யாருன்னு கேட்ட என் பேரு தான் சொல்லும்குளிக்கிறது எவளோ கஷ்டம்டா சாமிஒரு பச்ச புள்ளைய இப்படி அநியாயமா மாட்டி விடுறனுன்களே (உவ்வ்வ்வ் வடிவேலு அழுகை)நான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும்
இந்த குரங்கு பொம்மை என்ன விலை!!!இதுதான் குரங்கு பிடியோ? உடும்பு பிடியா இருக்கே.


Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

அரசு அறிவுப்பு
1. இப்படத்தை குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் பார்ப்பதை தவிக்கவும்

2. படம் பார்க்க வரும் முன்னர் வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டு வரவும்

3. ஒவ்வொரு டிக்கட்யுடன் தலைவலி மாத்திரை தரவேண்டும்


4. ஒவ்வொரு தியெட்டர் முன்பு ஆம்புலன்ஸ் நின்க வேண்டும்


5. பொதுமக்கள் ஓடுவதற்க்காக் தியெட்டர் கதவுகள் திறந்தே வைக்க வேண்டும்என்று தமிலக முதல்வர் அறிவித்துள்ளார்

Wednesday, December 16, 2009

என்ன கொடுமை சார் .....
நான் மட்டும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து, அந்த அலுவலகத்தில் நான் மேனேஜர் ஆவோ, அணி தலைவராவோ இருந்தேன்னா இந்த மாதிரி ஒரு அணியை தான் தேர்ந்தெடுப்பேன்.இந்த மாதிரி Gas சப்ளை பண்ணறதுக்கு ஆட்கள் வந்தாங்கன்னா. Gas பஞ்சம் வராம என்ன பண்ணும்.சம்பள உயர்வு, வேலை முன்னேற்றம், அலுவலகத்தில் பாராட்டு இவை எது இல்லா விட்டாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் வேலை பர்க்கசொன்னா சம்பளமே இல்லாமல் கூட வேலை பார்க்கலாமஉண்மையிலயே இவருதான் அறிவாளி.
பொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்கமூளையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க
அதுக்காக இந்த மாதிரியாஉண்மையிலயே லயன், டைகர் இரண்டையும் சேத்து பக்கமுடியுமா?
இங்க காமிக்கறாங்க பாருங்க
பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா
இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு
எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா

சிரிப்பு ........ சிரிப்பு ........சிரிப்பு ........


Beautiful Animal Pictures, Funny Animals, Cute Animals, Keefers Pictures, Images and Photos

ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்

நான்...இத சொல்லியே ஆகனும்....

question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே


*************************************

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.


************************************************************************

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?


***********************************************************************
ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு

என்னதான் சூரியனை பூமி சுத்தி சுத்தி வந்தாலும், சூரியனுக்கு என்னிக்குமே பூமி பிக்கப் ஆகாது

இளநீர், தண்ணீர் சொல்லும்போது உதடு ஒட்டாது. பீர், பிராந்தி சொல்லும்போது தான் உதடு ஒட்டும்

***********************************************************************


"என் கைவசம் 7 சீரியல் இருக்கு."

"நடிக்கிறீங்களா?'

"இல்ல..தினமும் பாக்குறேன்"

**********************************************************************

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், figure டா!

*********************************************************************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...

*********************************************************************

Tuesday, December 15, 2009

DEAL லா NODEAL லா விளையாட தயாரா?


DEAL லா NO DEAL லா விளையாட தயாரா?


நகைச்சுவை - சிரிக்கலாம் வாங்க……


நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...


*****************************************************************

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான

*****************************************************************


நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!

எப்படி?

நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!

*****************************************************************

நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.

அப்புறம்....?

கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.

*****************************************************************

பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.

அப்புறம் என்னாச்சி

பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.

*****************************************************************
அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்?

அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.

*****************************************************************
இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு

ஆமா சரியா சொன்னீங்க...

தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!

*****************************************************************
ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார்.

இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்

*****************************************************************
பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?

முதல்ல பூட்டை பூட்டணும்...!

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்

எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்

****************************************************************
மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?

கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.

மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே

கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன?

Saturday, December 12, 2009

கூகிள் சர்ச்சில் ஒரு நகைச்சுவை

நீங்கள் Google லில் அதிகமாக தேடுபவரா ?

அப்படியென்றால் இந்த படத்தை பாருங்கள்
சந்தேகம் எனில் நீங்களே சோதித்து பாருங்கள்

சிரிக்க

Blog Widget by LinkWithin